ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம் April 3, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கருஞ்சீரகம்தேவையான அளவுஆலீவ்எண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கருஞ்சிரகத்தை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக அரைத்து தூள் ஆக்க வேண்டும் பிறகு தூள் ஆக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் ஆலிவ் எண்ணையை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பின்பு இரண்டையும் நன்றாக கலக்கி 3 முதல் 4 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும். பிறகு இதனை ஆண்குறியில் பூசி வந்தால் ஆண்குறி நன்கு விறைப்பு தன்மை அடையும். ஆலீவ் எண்ணெய் கருஞ்சீரகம் Related posts:சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம்முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம்