குடல் புண் சரியாக இந்த மருந்து போதும்… October 16, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மணத்தக்காளி இலை ஒரு கை அளவு சின்னவெங்காயம் 2 பூண்டு 1துண்டு கசகசா ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Itemslick here செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.முதலில் மணத்தக்காளி இலையை அரைத்து கொள்ளவும்.பிறகு 200மல் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும்.பிறகு பூண்டு சின்னவெங்காயம் இடித்து தண்ணியில் சேர்க்க வேண்டும்.அதில் மணத்தக்காளி இலையை சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். மணத்தக்காளி இலை சின்னவெங்காயம் பூண்டு கசகசா சீரகம் Related posts:எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்முற்றிலுமாக உடலில் மரு நீங்க உதவும் பாட்டி வைத்தியம்உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைமுகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்