குடல் புண் சரியாக இந்த மருந்து போதும்… October 16, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மணத்தக்காளி இலை ஒரு கை அளவு சின்னவெங்காயம் 2 பூண்டு 1துண்டு கசகசா ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Itemslick here செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.முதலில் மணத்தக்காளி இலையை அரைத்து கொள்ளவும்.பிறகு 200மல் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும்.பிறகு பூண்டு சின்னவெங்காயம் இடித்து தண்ணியில் சேர்க்க வேண்டும்.அதில் மணத்தக்காளி இலையை சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். மணத்தக்காளி இலை சின்னவெங்காயம் பூண்டு கசகசா சீரகம் Related posts:உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம்