குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வல்லாரைக்கீரைஒரு கப்கறிவேப்பிலை கால் கப்கொள்ளு கால் கப்உளுந்தம் பருப்பு3 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய்7பெருங்காயத்தூள்சிறிதளவுசீரகம் கால் டீஸ்பூன்உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். Related posts:பார்வை திறன் சரியாகசளி-காய்ச்சல் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்காய்ச்சலை குணமாக்கும் குப்பைமேனி மருத்துவம்செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!