தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம் April 1, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பூண்டு பற்கள் 4 எண்ணிக்கை வெற்றிலை 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை தினமும் தோலில் தேய்த்து, குளித்து வர வேண்டும்.இதனை தொடர்ந்து செய்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இது எவ்வித பக்கவிளைவும் இல்லாத எளிய மருந்து.உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்க கூடியது. பூண்டு பற்கள் வெற்றிலை Related posts:மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழிதோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு குணமாக எளிதான பாட்டி வைத்தியம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழி