கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர் August 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகு 3 எண்ணிக்கை தேன் 10 மி.லி பாதாம் பருப்பு 8 எண்ணிக்கை தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பாதாம் பருப்பை எடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் இடித்த மிளகு மற்றும் பாதாம் பருப்பு பொடியை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் வடிகட்டிய நீருடன் தேன் சேர்த்து கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்க முடியும். மிளகு தண்ணீர் பாதாம் பருப்பு தேன் Related posts:இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்துவாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்எல்லா விதமான இருமல் குணமாக ஒரு எளிதான மருத்துவம்சளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்