எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர் June 19, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால்100 மி.லிமஞ்சள் தூள்கால் தேக்கரண்டிதேன் (அல்லது) நாட்டு சர்க்கரை1 தேக்கரண்டிஇலவங்கப்பட்டைசிட்டிகை அளவுமிளகுத்தூள்1 சிட்டிகைஇஞ்சி சாறுகால் தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி கொள்ளவும்.பிறகு இதனுடன் மீதி உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு இதை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதை தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடித்து வந்தால் போதுமானது.எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனையும் முற்றிலுமாக குணமாகும். மஞ்சள் தூள் இலவங்கப்பட்டை மிளகுத்தூள் தேன் Related posts:முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்காய்ச்சல்,சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு எளிய தீர்வுசெரிமானம் சரியாக உதவும் கம்பு