வயிற்றில் செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சீரகம் 5 கிராம் ஏலக்காய் 2 எண்ணிக்கை எலுமிச்சை சாறு 5 மி.லி தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் சீரகம் மற்றும் இடித்த ஏலக்காய் ஆகிய பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த நீருடன் எலுமிச்சைசாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த நீரை தினந்தோறும் காலையில் குடித்தால் வயிறு செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை முற்றிலுமாக சரியாகும். தண்ணீர் சீரகம் ஏலக்காய் Related posts:வயிற்றுப் பிரச்சனையை நீக்க உதவும் பாட்டி வைத்தியம்மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்கால் ஆணியை போக்குவதற்கான வீட்டு வைத்தியம்