தொடைகளுக்கு இடையே ஏற்படும் தொற்றுகளுக்கு எளிய தீர்வு June 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் உருளைகிழங்கு அரைத்துண்டு கசகசா 10 கிராம் தக்காளி 1 தயிர் 20 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு உருளை கிழங்கு எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.நறுக்கிய துண்டுடன் கசகசா,தக்காளி மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொருட்களை தொடைகளுக்கு இடையே ஏற்பட்ட தொற்றுகளில் பூச வேண்டும்.பிறகு 20 நிமிடம் உலர வைக்க வேண்டும்.இதன் பிறகு பூச பட்ட பொருட்களை வெந்நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தொற்று ஏற்படுவது முற்றிலுமாக நீங்கும். தக்காளி கசகசா Related posts:உடல் அரிப்பு குணம் பெற உடனடி சிகிச்சைஇதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம்இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்ய மிகவும் எளிய வழி