குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம் July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஓட்ஸ் 100 கிராம் தண்ணீர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு ஓட்ஸ் நன்கு பொடியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை அடையும் வரை நன்கு கலக்க வேண்டும்.பிறகு குழந்தையின் உடல் முழுவதும் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய முடியும்.(குறிப்பு : ஓட்ஸ் ஒத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு மட்டும் இம்மருந்தை பயன்படுத்தவும்) ஓட்ஸ் தண்ணீர் Related posts:ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்பயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம்இரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்