வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம் August 31, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கற்பூரவள்ளி இலை 2 எண்ணிக்கை சித்திரத்தை 10 கிராம் மிளகு 7 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி வெற்றிலை 1 துளசி ஒரு கைப்புடி அளவு சுக்கு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சுக்கு,மிளகு மற்றும் சித்திரத்தை ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை,துளசி,வெற்றிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீரை 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி முற்றிலுமாக நீங்கும். சுக்கு மிளகு கற்பூரவள்ளி இலை தண்ணீர் சித்திரத்தை வெற்றிலை துளசி இலை Related posts:கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்உடலில் கெட்ட நீர் வெளியேற உதவும் சீரகத்தின் மருத்துவ தன்மைகல்லீரலை பாதுகாக்க கறிவேப்பிலைபெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்