தொண்டை வீக்கம் குறைய October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தோல் உரித்த பூண்டு பல்10மிளகு20சின்ன வெங்காயம்7உளுத்தம்பருப்பு1 ஸ்பூன்துவரம் பருப்பு1 ஸ்பூன்கறிவேப்பிலை1 கையளவுபுளி1 நெல்லிக்காய் அளவுகடுகு1 ஸ்பூன்எண்ணை6 ஸ்பூன்உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை பூண்டு பல்லை சிறிது எண்ணையில் லேசாக வதக்கி வேக வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு கறிவேப்பிலை, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து புளி சேர்த்து மிக்ஸியில் நைஸ் ஆக அரைக்கவும் .கடாயில் கடுகு தாளித்து அரைத்து விழுது வேக வைத்து பூண்டு, உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இரக்கவும் . Related posts:ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்கடுமையான இருமல் குறைய எளிதான பாட்டி வைத்தியம்இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்