சரும அரிப்பு குறைய October 25, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துளசி Find Where To Buy These Items செய்முறை துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து. சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும். Related posts:வயிற்று போக்கு சரி செய்யமூட்டு வலிய சரி செய்ய மருந்துமுழங்கால் வலிகள் காணாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்காய்ச்சல்,சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு எளிய தீர்வு