ரத்த சோகை சரியாவதற்கு ராகி இட்லி October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் புழுங்கலரிசி2 கப்ராகி1 கப்வெந்தயம்10 கிராம்உளுந்து1 கப் Find Where To Buy These Items செய்முறை அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்).உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும். மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும். Related posts:வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைபயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்