கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம் July 16, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கற்பூரம் 5 எண்ணிக்கை மஞ்சள் தூள் சிறிதளவு மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு கற்றாழை உட்பகுதி ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும். கற்பூரம் மஞ்சள் தூள் மருதாணி இலை கற்றாழை வசம்பு பொடி Related posts:முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைகாதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்காய்ச்சல் சரியாகஅம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்