தாங்கமுடியாத கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம் August 12, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கண்டதிப்பிலி 50 கிராம் பால் 150 மி.லி பனங்கற்கண்டு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கண்டதிப்பிலியை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சுடுபடுத்தவும்.மேலும் பாலுடன் அரைத்தேக்கரண்டி கண்டதிப்பிலி பொடியை சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.மேலும் இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை காலை மற்றும் மலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கழுத்து வலி நீங்கும்.மேலும் இந்த மருத்துவத்தை உடலில் ஏற்படும் வலிகளுக்கும் பயன்படுத்தலாம். கண்டதிப்பிலி பனங்கற்கண்டு Related posts:சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்பசியை தூண்டி அதிமாக சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம்மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்