சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம் July 15, 2020 | 2 Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆவாரம் பூ இலைஒரு கைப்புடி அளவுவிளக்கு எண்ணெய்25 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.பிறகு ஆவாரம் பூ இலையை நன்கு அரைத்து விளக்கு எண்ணெய் உடன் மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.இதனை 10 நிமிடம் உலர விடவும்.இந்த மருந்தை சர்க்கரை நோய் புண் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் கட்டி விடவும்.இவ்வாறு செய்து வந்தால் சர்க்கரை நோய் புண்கள் முற்றிலுமாக நீங்கும். விளக்கு எண்ணெய் ஆவாரம் பூ Related posts:நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்சளியை அறவே நீக்கும் முசுமுசுக்கை இலையின் மருத்துவ பலன்கள்முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்பித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்
Article writing is also a excitement, if you be familiar with afterward you can write or else it is difficult to write. Reply
My family always say that I am wasting my time here at net, except I know I am getting knowledge daily by reading thes nice articles or reviews. Reply
Article writing is also a excitement, if you be familiar with afterward you can write or else
it is difficult to write.
My family always say that I am wasting my time here at net, except I know I am getting knowledge daily by reading thes
nice articles or reviews.