மூட்டு வலி குணமாக உதவும் கடுகு September 21, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கடுகு 5 கிராம் மிளகு 5 கிராம் உப்பு 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுகு,மிளகு மற்றும் உப்பு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.அரைத்தப்பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொடியை ஒரு அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மிதமான சுடுநீர் குடித்து வந்தால் கால் வலி முற்றிலுமாக குணமாகும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் கால்வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத மருத்துவம் ஆகும். மிளகு உப்பு கடுகு Related posts:அஜீரணம் கோளாறு நீங்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்குழந்தைகள் வாந்தி எடுப்பதை தடுக்கும் இயற்கையான வழிமுறைகள்குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க