மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும். July 9, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகு 100 கிராம் சீரகம் 100 கிராம் உளுந்து 100 கிராம் பெருங்காயம் பொடி சிறிதளவு வெண்டைக்காய் 4 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு,சீரகம் மற்றும் உளுந்து ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும்.அரைத்த பொருட்களுடன் சிறிதளவு பெருங்காயம் பொடி சேர்த்துக்கொள்ளவும்.இப்போது எல்லாம் பொடியையும் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு வெண்டைக்காய் நேராக இரண்டு துண்டாய் வெட்டவும்.மேலும் வெட்டிய வெண்டைக்காய் உடன் அரைத்த பொடிகளையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக குறையும். மிளகு சீரகம் உளுந்து பெருங்காயம் பொடி Related posts:இரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்அம்மை நோய் தழும்பை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு மருத்துவம்வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்