சிறுநீர் தொற்று எளிதில் குணமாக உதவும் வீட்டு வைத்தியம் July 23, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால் 150 மி.லி பனங்கற்கண்டு 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை இரவு நேரங்களில் தூங்குவதற்க்கு முன் குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக குறையும். பனங்கற்கண்டு Related posts:வாந்தியும் வாய்குமட்டல் நிற்கதொடர்ந்து வாந்தி ஏற்படுவதை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம்