குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் July 1, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துளசி இலைஒரு கைப்புடி அளவுதேன்30 மி.லிதண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் துளசி இலைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் 50 மி.லி அடைந்த பிறகு அதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த மூலிகை நீருடன் தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பிறகு இந்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காய்ச்சல் அறவே நீங்கும். தண்ணீர் துளசி இலை தேன் Related posts:உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம்முகப்பரு மறைய உதவும் இலவங்கப்பட்டை மருத்துவம்குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறைகாது இரைச்சல் குணமாக உதவும் மூலிகை மருத்துவம்