காய்ச்சலை குணமாக்கும் எளிய வழி வீட்டு வைத்தியம் July 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அதிமதுரம் பொடி20 கிராம்சுக்குசிறிதளவுமிளகு10 கிராம்தண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சுக்கு மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் பொடியாக்கப்பட்ட சுக்கு மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.மேலும் இதனுடன் அதிமதுரம் பொடியையும் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும். மிளகு தண்ணீர் அதிமதுரம் பொடி சுக்கு Related posts:வாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்வறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்உடலில் கெட்ட நீர் வெளியேற உதவும் சீரகத்தின் மருத்துவ தன்மை