சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர் July 27, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு 20 கிராம் கொத்தமல்லி 20 கிராம் இஞ்சி 30 கிராம் திப்பிலி 5 கிராம் புதினா இலை ஒரு கைப்புடி அளவு மிளகு 5 கிராம் பனை வெல்லம் 200 கிராம் தண்ணீர் 1 லிட்டர் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.மேலும் சுக்கு,இஞ்சி,திப்பிலி,புதினா இலை,மிளகு மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சிறிது இடித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் அரைத்த கொத்தமல்லி பொடி மற்றும் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது சுவையான மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும். பனை வெல்லம் மிளகு சுக்கு திப்பிலி தண்ணீர் கொத்தமல்லி இஞ்சி புதினா இலை Related posts:இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்முகப்பரு மறைய உதவும் இலவங்கப்பட்டை மருத்துவம்உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம்கடுமையான இருமலை குறைக்கும் ஒரு எளிதான வைத்தியம்