ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து November 17, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோம்புஒரு ஸ்புன்கிராம்பு5அதிமதுரம்2மாதுளை பழம்1 Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். சோம்பை நன்றாக இடித்து கொண்டு பிறகு அதனுடன் கிராம்பையும் இடித்து கொள்ளவும். பிறகு அதனுடன் அதிமதுர பொடியையும் சேர்த்து கொள்ளவும். இதனுடன் மாதுளை பழ பொடியையும் சேர்த்து கொள்ளவும் இதை தினமும் காலையில் பல் துலகிலனால் ஈறு வலுவு பெரும். கிராம்பு சோம்பு அதிமதுரம் Related posts:இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக..நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடைஉடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறை