நீரிழிவுக்கு மூலிகைக் கூட்டு மருந்து October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆவாரம்பூ100 கிராம்வெந்தயம்100 கிராம்மாந்துளிர்50 கிராம்வில்வம்200 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தனித்தனியே தூள் செய்து ஒன்றாகக் கலந்து கொள்ககாலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுக்குப்பின் தொடர்ந்து உட்கொண்டால்,நீரிழிவினால் ஏற்பட்ட உடல் மெலிவு, உடல் எரிச்சல், நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். Related posts:பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்கடுமையான இருமல் குறைய எளிதான பாட்டி வைத்தியம்மூலநோய் ஏற்படுவதை தடுப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம்