காது வலியை குணமாக்கும் பூண்டு மருத்துவம் July 16, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 3 எண்ணிக்கை தேங்காய் எண்ணெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டை நன்கு இடித்துக்கொள்ளவும்.மேலும் பூண்டை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டு உடன் 10 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு இந்த எண்ணெய்யை வெண்மையான துணியால் மூடி சூரிய ஒளியில் காய வைக்கவும்.மேலும் எண்ணெய்யை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது இந்த எண்ணெய்யை பஞ்சியால் தொட்டு இரண்டு துளி காதுவலி உள்ள இடத்தில் விட்டால் காதுவலி முழுமையாக குணமாகும். தேங்காய் எண்ணெய் பூண்டு Related posts:எந்தவித காய்ச்சலையும் குணப்படுத்தும் ஓர் அருமையான மூலிகை சாறு மருத்துவம்முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்