எந்தவித காய்ச்சலையும் குணப்படுத்தும் ஓர் அருமையான மூலிகை சாறு மருத்துவம் June 30, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் நிலவேம்பு இலை10 கிராம்தண்ணீர்200 மி.லிசீரகம்5 கிராம்சுக்குசிறிதளவுமிளகு5 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு சீரகம்,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் இடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிலவேம்பு இலை சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்ட வேண்டும்.இவ்வாறு உருவான நீரை 50 மி.லி காலை மற்றும் 50 மி.லி மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் உடனே சரியாகி விடும். நிலவேம்பு இலை சீரகம் மிளகு சுக்கு தண்ணீர் Related posts:சர்க்கரை நோய் சரியாககாய்ச்சலை போக்கும் அரை கீரைநீரிழிவை கட்டுப்படுத்தும் முருங்கைக் கீரை துவட்டல்உடல் எடையைக் குறைக்கும் 5 வகை பழச்சாறுகள்