இளமையுடன் வாழ அருமையான நாட்டு மருத்துவம் October 3, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆலமர பட்டை பொடி அரைத்தேக்கரண்டி தண்ணீர் 200 மி.லி நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீருடன் அரைத்தேக்கரண்டி ஆலமர பட்டை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து குடித்து வர முதுமையிலும் இளமை போல தோற்றமளிக்கும். பயன்கள்:1) பற்கள் வலிமையாக தோற்றமளிக்கும்.2) மனஅழுத்தம் முற்றிலுமாக குறையும்.3) மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் முற்றிலுமாக நீங்கும்.4) தோலின் பிரகாச தன்மையை அதிகரிக்கும்.5) சிறுநீரக பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. ஆலமர பட்டை பொடி தண்ணீர் நாட்டுச் சர்க்கரை Related posts:குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம்பித்த வெடிப்பு முற்றிலும் நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு