கண் எரிச்சல் சரியாக October 26, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முசு முசு இலைநல்ல எண்ணெய் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். முசு முசு இலையுடன் சம அளவு நல்ல எண்ணெய் கலந்து காய்ச்சி வைத்து கொண்டு வாரம் இரு முரை தலையில் மூழ்கினால் நல்ல நிவாரணம் கிடைக்கும் கண் எரிச்சல் குணமாகும் Related posts:கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்உடலில் கெட்ட நீர் வெளியேற உதவும் சீரகத்தின் மருத்துவ தன்மைஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க மருத்துவம் இது தான் !