மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம் July 23, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஓமம் 20 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஓமத்தையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் மூச்சு குழாய் விரிவடைந்து மூச்சு திணறலை உடனடியாக குறைத்து விடும்.இது மிகவும் எளிய வகை மருத்துவம் ஆகும். ஓமம் தண்ணீர் Related posts:அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்வெற்றிலை இருந்தால் போதும் எளிதில் காய்ச்சலை நீக்கலாம்மலக்குடல் புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்வாய் புண் குணமாக உதவும் கற்றாழை மருத்துவம்