சீரக சாதம் நோய் எதிர்ப்பு சக்திக்கு October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அரிசிதேவைக்கேற்பநெய்தேவைக்கேற்பகிராம்புதேவைக்கேற்பஅன்னாசி பூதேவைக்கேற்பஇலவங்கப்பட்டைதேவைக்கேற்பபிரிஞ்சி இலைதேவைக்கேற்ப Find Where To Buy These Items செய்முறை அரிசியை 1-கப் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் . பின் ஒரு குக்கரில் நெய், கிராம்பு, அன்னாசி பூ , இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலைகளை சேர்த்து தாளிக்கவும் .பின் சீரகம் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் .ஊறவைத்த அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து மூடவும் .2 விசில் வந்ததும் இறக்கினால் சுவையான சீரகம் சாதம் ரெடி. Related posts:இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்வயிறு எரிச்சல் சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்