கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம் July 9, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கருப்பு எள்ளு 30 கிராம் பாதாம் பருப்பு 3 எண்ணிக்கை பால் 100 மி.லி பனை வெல்லம் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கருப்பு எள்ளு மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.மேலும் வறுத்த எள்ளுடன் பாதாம் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் அரைத்த பொருட்கள் மற்றும் பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை இரவு உணவிற்கு பின் குடித்து வந்தால் கால்சியம் சத்து குறைபாடு சரியாகும். பனை வெல்லம் பாதாம் பருப்பு கருப்பு எள்ளு Related posts:உடலில் கெட்ட நீர் வெளியேற உதவும் சீரகத்தின் மருத்துவ தன்மைசிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்பாட்டி வைத்தியம் இருக்கு இனி வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை வேண்டாம்