வெற்றிலை இருந்தால் போதும் எளிதில் காய்ச்சலை நீக்கலாம் July 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வெற்றிலை 3 இலைகள் மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் நறுக்கிய வெற்றிலையை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.மேலும் கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடலில் தோன்றும் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும். தண்ணீர் மஞ்சள் தூள் வெற்றிலை இலை Related posts:குமட்டல்,வாந்தி,பசி இன்மைக்கு மிக எளிய மூலிகை மருத்துவம்உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்குப்பைமேனி பற்றி பலரும் அறியாத பல மருத்துவ பயன்கள்இரத்த கட்டு குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள்