ஆறாத வயிற்றுப்புண் நீங்க எளிதான இயற்கை வைத்தியம் May 12, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வேப்பிலை பூ ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேப்பம் பூவை 3 நாட்கள் சூரிய ஒளியில் நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 200 மி.லி நீரை மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் கொதிக்கும் நீருடன் அரைத்தேக்கரண்டி வேப்பம் பூவையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆறாத வயிற்றுப்புண் உடனடியாக நீங்கும். தண்ணீர் வேப்பிலை பூ Related posts:முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்கருப்பை கோளாறுகள் நீங்க தினை ஊட்டச்சத்து மாவு