நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம் April 20, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கசகசா ஒரு தேக்கரண்டி முந்திரி பருப்பு 2 எண்ணிக்கை பசும் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பசும் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து கொண்டு கொதிக்கும் பாலில் சேர்த்து கொள்ளவும்.இந்த பாலை இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்து முன் குடித்து வந்தால் மனஅழுத்தம் நீங்கி ஆழ்ந்த தூக்கம் பெறலாம். கசகசா முந்திரி பருப்பு Related posts:ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை பழங்கள்ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் பாட்டி வைத்தியம்