நரை முடியை கருமையாக்க எளிதான வீட்டு வைத்தியம் April 1, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் இஞ்சி தேவையான அளவு பால் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி சிறியதாக துருவி கொள்ளவும்.மேலும் இதனுடன் பால் சேர்த்து பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.இதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்து வந்தால் நன்கு பலனளிக்கும். இஞ்சி Related posts:3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்முற்றிலுமாக உடலில் மரு நீங்க உதவும் பாட்டி வைத்தியம்மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்