இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து February 18, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கருப்பு உழுந்து 15 கிராம் கடலை பருப்பு 10 கிராம் துவரம் பருப்பு 100 கிராம் நாட்டு சக்கரை 30 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு மேல கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான பருப்புகளை இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் நாட்டு சக்கரை சேர்த்து இடிக்க வேண்டும்.பிறகு காலை மற்றும் மாலை இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் நாட்டு சக்கரை கருப்பு உழுந்து கடலை பருப்பு துவரம் பருப்பு Related posts:நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்உதடு எப்படி கருப்பாக இருந்தாலும் கலராக மாற்ற ஒரு எளிதான வழிகொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்