பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம் April 8, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சீனி அவரைக்காய் 10 கிராம் பசும் நெய் 5 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்..ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் நன்றாக நறுக்கிய சீனி அவரைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்..பிறகு வேக வைத்த பொருட்களை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு அதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் 5 கிராம் பசும் நெய் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகரித்து குழந்தையின் உடல் நலம் பெறும். பனை வெல்லம் பசும் நெய் சீனி அவரைக்காய் Related posts:வயிறு குமட்டல் நீங்க ஒரு எளிதான மருத்துவம்வாந்தி நிற்கஇரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்தொண்டை வலி(டான்சில்) குணமாக ஒரு எளியவகை இயற்கை மருத்துவம்