பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம் July 28, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோற்று கற்றாழை 50 கிராம் தயிர் சிறிதளவு சீரகம் 10 கிராம் மிளகு 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு சீரகம் மற்றும் மிளகு நன்கு அரைத்து கொள்ளவும். நறுக்கிய கற்றாழையை அரைத்த சீரகம் மற்றும் மிளகு உடன் சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் மேலும் இந்த கற்றாழை சாற்றுடன் 100 மி.லி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். மிளகு சீரகம் சோற்று கற்றாழை Related posts:மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்அல்சர் டிஉடலை வலிமையாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி தேநீர்பித்த வெடிப்பு சரியாக