உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம் July 28, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோற்று கற்றாழை 50 கிராம் தயிர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய கற்றாழையை நன்கு அரைத்து அதனை சாறு போல மாற்ற வேண்டும்.மேலும் கற்றாழை சாற்றுடன் 100 மி.லி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.பயன்கள்:1) உடல் சூட்டை குறைக்கும் .2) குடல் புண்களை முற்றிலுமாக குணப்படுத்தும்.3) தலை முதல் கால் வரை தோல் பளபளக்கும் தன்மையை பெறும். சோற்று கற்றாழை Related posts:இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும் ஒரு எளிய மூலிகை மருத்துவம்சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்துநெஞ்சு வலியே குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்