வாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை August 31, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு 30 கிராம் கொத்தமல்லி 10 கிராம் மிளகு 15 கிராம் சீரகம் 15 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு தண்ணீர் 300 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மல்லி, மிளகு மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனிதனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.மேலும் வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்க்கவும்.மேலும் இதனுடன் இடித்த சுக்கு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது அருமையான தேநீர் தயார்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை குணமாகும். மிளகு சுக்கு தண்ணீர் கொத்தமல்லி சீரகம் பனங்கற்கண்டு Related posts:கால் ஆணியை போக்குவதற்கான வீட்டு வைத்தியம்முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்