முகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம் February 26, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பப்பாளி பழம் 100 கிராம் தேன் சிறிதளவு பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு பப்பாளி பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய பப்பாளி பழத்தை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பப்பாளி உடன் பால் மற்றும் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.பிறகு இதனை முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து முகம் கழுவவும்.இதனை தொடர்ந்து இரண்டு வாரம் இரவு நேரம் செய்து வந்தால் முகம் மிகவும் பொலிவுடன் இருக்கும்.மேலும் உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.மற்றோரு வழிமுறை முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். பப்பாளி பழம் தேன் Related posts:காய்ச்சல் சரியாகமூட்டு வலி சரியாக ஒரு எளிதான தமிழ் மருத்துவம்உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர