ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஒரு எளிய மருத்துவம் August 18, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மருதம் பட்டை பொடி 5 கிராம் சீரகம் பொடி 5 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் மருதம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சமஅளவு சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீரை 100 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.மேலும் இந்த மருந்து எந்த வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.இந்த நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:1) மனஅழுத்ததில் இருந்து விடுபட முடியும்.2)இதயத்தில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.3)தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கும். மருதம் பட்டை பொடி சீரகம் பொடி தண்ணீர் Related posts:அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கஉடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்பற்பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆவாரம் பூவின் தேநீர் தயாரிக்கும் முறை