செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம் August 17, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 300 மி.லி இஞ்சி சிறிய துண்டு சீரகம் 5 கிராம் பெருஞ்சிரகம் 5 கிராம் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சி,சீரகம்,கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்த பொருட்களுடன் 300 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீரை 150 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை அஜீரணம் உள்ள நேரங்களில் குடித்து வந்தால் செரிமானம் சக்தி அதிகரித்து உடலின் சோர்வை முற்றிலுமாக அகற்றும். சீரகம் தண்ணீர் இஞ்சி கறிவேப்பிலை பெருஞ்சிரகம் Related posts:இரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்வயிற்றில் செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து