ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள் April 24, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சப்போட்டா இலை ஒரு கைப்புடி அளவு மஞ்சள் தூள் 5 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் சப்போட்டா இலையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் மஞ்சள் துளையும் சேர்த்து நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு காய்ச்ச நீரை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரை நன்றாக ஆர வைத்து புண் உள்ள இடத்தில் சுத்தம் செய்து வந்தால் ஆராத புண்களும் சீக்கிரம் அழிந்து போகும். மஞ்சள் தூள் தண்ணீர் சப்போட்டா இலை Related posts:மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்உடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம்வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறைவயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கான இயற்கை மருந்து