மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம் March 6, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் எலுமிச்சை சாறு தேவையான அளவு இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை பொடி செய்து கலந்து தினந்தோறும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும். மேலும் மாதவிடாய் ஏற்படும் நாட்களின் மாற்றங்களை சரிசெய்யும். மற்றோரு வழிமுறை முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். இலவங்கப்பட்டை பொடி Related posts:உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்கண் வலியே முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்தேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்