குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழி October 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சீரகம் 5 கிராம் கிராம்பு 2 எண்ணிக்கை ஏலக்காய் 2 எண்ணிக்கை கொத்தமல்லி 5 கிராம் மிளகு 5 எண்ணிக்கை இலவங்கப்பட்டை சிறிதளவு வெற்றிலை 2 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெற்றிலை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.வெற்றிலை உடன் சீரகம்,கிராம்பு,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு அரைக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.இதனை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மிளகு தண்ணீர் கிராம்பு ஏலக்காய் கொத்தமல்லி இலவங்கப்பட்டை தேன் வெற்றிலை சீரகம் Related posts:பெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்வதை தடுக்கும் எளிய மருத்துவம்.உச்சி முதல் பாதம் வரை உதவ கூடிய பூண்டின் மருத்துவ பலன்கள்கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்