உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை தடுக்க ஒரு எளிதான வழி September 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சங்கு பூ இலை ஒரு கைப்புடி அளவு இஞ்சி சிறிதளவு தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சங்கு பூ இலையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.பிறகு பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த சாற்றுடன் இடித்த இஞ்சி மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளவும்.இதனை ஒரு தேக்கரண்டி அளவு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளில் குடித்து வந்தால் உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை முற்றிலுமாக தடுக்க முடியும்.இதனால் உடலில் தோன்றும் அதிகப்படியான வியர்வை படிப்படியாக குறையும். தேன் சங்கு பூ இலை இஞ்சி Related posts:மிகவும் சுவையான முருங்கை தேநீர் தயாரிப்பு முறைகாய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்எலும்புகளை வலுவாக்கும் கம்புவேகமாக உடல் எடையைக் குறைக்க எளிதான வீட்டு வைத்தியம்