குடற்புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம் August 29, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பூசணி விதை 100 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 கிராம் பூசணி விதைகளை சூரிய ஒளியில் நன்கு உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பூசணி விதைகளை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு பூசணி விதை பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.மற்றோரு வழி என்னவென்றால் பப்பாளி விதை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அரைத்த பொடியையும் தேனுடன் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும். தேன் பூசணி விதை Related posts:இயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழிஇரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்ஆறாத வயிற்றுப்புண் நீங்க எளிதான இயற்கை வைத்தியம்ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம்