வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம் August 13, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் விளக்கு எண்ணெய் சிறிதளவு சோம்பு 10 கிராம் உப்பு சிறிதளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் சோம்பு சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு தண்ணீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த தண்ணீருடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதை வெறும் வயிற்றில் வாரம் ஒரு முறை குடித்து வந்தால் வயிறு முழுமையாக சுத்தம் செய்யப்படும்.இந்த மருந்து மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும் வலிமை பெற்றது. உப்பு விளக்கு எண்ணெய் சோம்பு தண்ணீர் Related posts:அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்செரிமானம் சரியாக உதவும் கம்புஉடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?கண்பார்வை அதிகரிக்க மற்றும் கண்கள் குளிர்ச்சி பெற உதவும் மருத்துவம் Post navigation ← உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம் தொப்பை குறைய ஒரு எளிதான வீட்டு வைத்தியம் → Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Never Miss A Post! Recent Post Recent Comments [sf id=5 layout=9]